PSTTU
Primary School Tamil Teachers Union

PRIMARY SCHOOL TAMIL TEACHER’S UNION NEWS


தமிழ் ஆசிரியர் பெருமக்களே, தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகத்தைச் சார்பாக அன்பான வணக்கம்.

PRIMARY SCHOOL TAMIL TEACHER’S UNION

REG : 585

 

தமிழ் ஆசிரியர் பெருமக்களே, தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகத்தைச் சார்பாக அன்பான வணக்கம். இப்பத்திரிகை மூலமாக உங்கள் அனைவரிடம் தொடர்பு கொள்ள நமக்குப் பெரும் மகிழ்ச்சி. இதன் மூலம் உங்களிடம் தெரிவிக்க வேண்டிய செய்திகள் சேர்க்கப்பட்டன.

 

ஐயா சி. மு. வையாபுரி அவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகி விட்ட காரணத்தால் கழகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. கீழ்க்காணும் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பெயர்களையும் பதவியையும் காணலாம்.

 

பெயர் 

பதவி  

திரு. புலவன் சின்னராமன்

தலைவர்

திரு. அன்பநாதன் முத்து 

செயலாளர்

திருமதி. சிறுமை குலன் முருகாசா பிள்ளை     

பொருளாளர்

 

திருமதி. மேதினி வையாபுரி    

துணைத் தலைவர்

 

திருமதி வரஸா பொய்னாசாமி

துணைப் பொருளாளர்

 

திருமதி வாணி வீரப்பன்      

துணைச் செயளாளர்

 

செல்வி இவர்ஸினி வீரப்பன் 

கழக நிர்வாகி

 

திருமதி பெருமதி குலன் இராமசாமி 

கழக நிர்வாகி

 

திருமதி வருனா கர்தன்     

கழக நிர்வாகி

 

 

தரம்  ஆறு  தேர்வுப்  பயிற்சி  நூல்

உறுப்பினர்கள் மூலமாக நமக்குத் தெரியும் தரம் ஆறு தேர்வுப் பயிர்சி நூலுக்கு வேண்டுகோள்கள் இருக்கும். வெள்ளிக்கிழமை 14 தேதி ஆகட்டு மாதத்தில், மண்டலம் ஒன்றில் (  1 ) நாங்கள் நூலின் பகிர்ந்தளித்தலைத் தொடங்குவோம். அடுத்தடுத்தாக மற்ற மண்டலங்களில் வருவோம். மிக விரைவில் உங்களுக்கு வேண்டியதைக் கிடைக்கும்.

 

தரம்   நான்கு   மற்றும்   ஐந்து   தேர்வுப்   பயிற்சி   நூல்

தேர்வு தாள் எழுத பழக்கம் இல்லாததால் ஆண்டு தோறும் கடைசித் தவணையில் மாணவர்களுக்குக் குழப்பங்கள் ஏற்படும். அதனால்தான் நான்கு மற்றும் ஐந்து தரங்களுக்குத் தனித் தனி தேர்வுப் பயிற்சி நூல்களைச் செய்யத் திட்டம் திட்டப்பட்டது. இவை வெளியிடவுடனே மறுபடியும் உங்களிடம் தொடர்பு கொள்வோம்.

 

பிரிதிநிதிகள்

இனி மேல்  ஒவ்வொரு மண்டலத்திலும் பிரிதிநிதி  ஒருவர் நியமிக்கப்பட்டார். கீழ்க்காணும் கட்டத்தில் அவர்கள் பெயர், மண்டலம் மற்றும் தொடர்பு கொள்ள எண்ணைக் காண்க. வேலை தொடர்பாக ஏதாவது இருந்தால் உங்கள் மண்டலத்துக்கு ஏற்ற பிரிதிநிதியோடு தொடர்பு கொள்க. இத்துடன் இப்பத்திடிகை நிறைவு பெறுகிறது. நன்றி வணக்கம்.

 

பெயர்

மண்டலம்

  எண்

 

தி. அன்பநாதன் முத்து   

  

 

ஒன்று

57773719

திருமதி. சிறுமை குலன் முருகாசா பிள்ளை

இரண்டு

 

57952209

திருமதி வருனா கர்தன்

மூன்று

57819892

திருமதி வரஸா பொய்னாசாமி

நான்கு

 

58249110

 

மின்னஞ்சல் : maupsttu@gmail.com

 

பு.சின்னராமன்   அ.முத்து      சி.கு.முருகாசா பிள்ளை    

தலைவர்            செயலாளர்    பொருளாளர்