தொடக்கநிலை பள்ளித் தமிழாசிரியர் கழகம்
தற்போது உலக மக்கள் மிகக் கடூரமான ஒரு பொழுதை அனுபகிக்கிறார்கள். கொரோனா சொற்று நம்மை அடிமை நிலைக்குத் தள்ளிவிட்டது. வெளியே போய் உலாவுதற்குப் பேர்த்தடை. தொன்னூறு விழுகாடு நிறுவனங்கள் தொழிற்சாலைகள், வேலைகள் நின்று விட்டன. பள்ளிகள் அனைத்தும் மூடிவிட்டன. மாணவர்கள் கல்வி கற்பிக்க வாய்ப்புஇல்லை. இந்த நிலையைத் தொடர்ந்து போனால் எதிர்காலத்தில் மாணவர்கள் தமிழ் மொழி படிப்பில் பாதிப்புகள் ஏற்படலாம்.
பொறுப்புள்ள ஆசிரியர்களாகிய நாம், கைகளை மடக்கி, வேதனையில் அகப்பட்ட மாணவர்களை பார்க்க நமக்கு மனசு ஏற்படவில்லை. இதன் காரணமாக இந்தப் புது திட்டம் கொடங்குகிறோம். முதல் தரம் தொட்டு ஆறாம் தரம் வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள நடத்துவார்கள். மாணவர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியைக் கற்றலாம்.
'அறஞ் செய்ய விரும்பு' ஔவை வாக்கின் படி.
PSTTU
தலைவர்
ஐயா சி.மு.வையாபுரி