கொரோனா சொற்றை வெல்வோம் கவிதை
புதிது புதிது புதிது கொரோனா சொற்று புதிது
அரிது அரிது அரிது அதற்கான ஓர் மருந்து
அலறி அலறி அலறி கூறினார்கள் நம் முன்னோர்கள்
கைகளைக் கூப்பு வணக்கம் சொல்!
செருப்பு வீட்டு வெளியே வை!!
பதறி பதறி பதறி என எதிர்த்தார்கள மேல் நாட்டார்கள்
பாவம், உண்மையை மறைந்து, பொய்மையை மேலோங்கினார்கள்.
அன்றைய விளைவின் இன்றைய பாதிப்பு
“தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”
என்று ஒவை வாக்கு அவர்களுக்குத் தெரியாது
நாம் அதன்படி நடத்துவோம்
கொரோனா சொற்றை வெல்வோம்.
ஐயா. சி.மு. வையாபுரி
14.04.20