PSTTU
Primary School Tamil Teachers Union

News


Site News

Deputy Head Teacher Case

Respected Tamil Teachers, Vanakkam. The Primary School Tamil Teacher's Union grew out of the need to protect the common interest of Tamil Teachers working within the primary sector a long time ago. It also helps to promote the teaching and learning of the Tamil Language at the primary school level.

PRIMARY SCHOOL TAMIL TEACHER’S UNION NEWS

தமிழ் ஆசிரியர் பெருமக்களே, தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகத்தைச் சார்பாக அன்பான வணக்கம்.

Primary School Tamil Online Learning Program Day 4

Vanakkam dear teachers, students, and parents. I hope you are all safe and sound inside locked doors. As the coronavirus pandemic continues to be a threat to the world we are continuing with our voluntary contribution for the Teaching and Learning of the Tamil Language in Mauritius for the Primary School Students.

தொடக்கநிலை பள்ளித் தமிழாசிரியர் கழகம்

தமிழாசிரியர் பெருமக்களே, ஆசிரியர் பணி தெய்வீகமான ஒரு திருப்பணி என்று சொல்லப்படுகிறது. அது உண்மை தான். ஆனால் மாணவர்கள் இல்லை என்றால் ஆசிரியர் பயன் என்ன? வீண். இதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் இந்தத் திட்டம் போட்டோம். இணையம் மூலமாக காணொளிகளையும் மற்றும் பயிற்சிகளையும் பகிர்ந்துகொள்வோம்.

வீறியெழல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழாசிரியர் பெருமக்களே வணக்கம். தற்பொழுது உலக மக்கள் பலர் ‘கொரோனா’ நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் தாக்கம் அவ்வளவு வலிமை என்பதால் உலக வளர்ச்சியில் ஒரு தடையாக நின்றது.

Online revision work Grad 1-6

Vanakkam dear teachers. With the coronavirus spreading across the country, all schools are closed for weeks or perhaps even longer. Naturally, both parents and educators are asking the same question: What happens now?

Prize Giving Ceremony 2019

The Primary School Tamil Teachers Union in Collaboration with the International Association of Tamil Teaching and Learning held a prize giving ceremony on Wednesday 5th June 2019 at the seat of the Tamil League, Reduit. For the Primary School Tamil Teachers Union this is an annual ceremony in which students who scored grade 1 in the Tamil Language in the previous PSAC examination are rewarded. This year 180 students who scored grade 1 in Tamil Language for the PSAC examination were gathered in the ceremony.

பரிசு அளிப்பு விழா 2019

கடந்த புதன்கிழமை 5ஆம் தேதி ஜுன் மாதத்தில் தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகம் சார்பிலும் உலகத் தமிழ்க் கற்றல் கற்பித்தல் சங்கம் சார்பிலும் 'தமிழ் லீக்' என்னும் இடத்தில் ஒரு பரிசு அளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழா தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகத்துக்கு ஓர் ஆண்டு விழாவாக இருக்கும். இது கடந்த ஆண்டின் PSAC தேர்வில், தமிழ் மொழியில் முதல் தரம் வாங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஒன்று தான். இந்த ஆண்டில் முதல் தர வாங்கிய நூற்று எண்பது மாணவர்கள் அந்த விழாவில் கூடியிருந்தனர்.